கர்மா ஆற்றல் சிகிச்சை
Dr Elango Ayush Hospital
#148, VGP Selva Nagar Extension,
Velachery, Chennai - 600042
📞: +91-7824883355,
📞: +91-8939751815
வரவேற்ப்பு
உண்மையான ஞானமும், நல்ல கர்மாவும் மட்டுமே உங்களுக்கு அனைத்து இன்பங்களையும் கொடுக்கும்.
கடவுள் அன்பு மயமானவர் ஆனால் கர்ம விதிக்கு கட்டுப்பட்டு செயல்படுபவர்.
– இறைத்தூதர் மருத்துவர் இளங்கோ
அறிமுகம்
சிவபெருமான் - அகத்தியர் - புலிப்பாணி சித்தர் - பண்டிட் கண்ணையா யோகி - டாக்டர் இளங்கோ இந்த வழிமுறையில் கடந்த 36 ஆண்டுகளாக இறைவன், சித்தர்கள், தேவதைகள் அருளாசியுடன் மக்களுக்கு நல்வழிகாட்டியாக இருந்து வருகின்றார்.
இளங்கோ ஐயா அவர்கள் 15 வயதில் சித்தர்களால் ஆட்கொள்ளப்பட்டு தவ வாழ்க்கை வாழ்ந்து வருகின்றார். 108 குருமார்களிடமிருந்து ஆன்மீக அனுபவங்களை கற்றுள்ளார்.
கர்மா ஆற்றல் சிகிச்சை
முற்பிறவியின் கர்மவினை இந்த பிறவியின் சூழ்நிலையை தீர்மானிக்கிறது. நல்ல செயல்கள் நல்வினை தரும், தீய செயல்கள் தீயவினை தரும் — நாம் விதைப்பதே நாம் அறுவடை செய்கிறோம்.
மனிதர்களின் அறியாமையை நீக்கி, நல்ல செயல்களை செய்ய வழிகாட்டி, தீய கர்மாவை அகற்றி, இறைவனின் அருளால் வாழ்வை மேம்படுத்த உதவி செய்கிறார்.
உடல், மனம் தாண்டி ஆத்மாவிற்கு சிகிச்சை அளிக்கப்படும் இடமாக Dr Elango Ayush Hospital செயல்படுகிறது.
Dr Elango Ayush Hospital
#148, VGP Selva Nagar Extension, Velachery, Chennai - 600042
Office Contact: +91-7824883355, +91-8939751815